Breaking News

செடிகளுக்கு நடுவே ஒரு வீடு! 20 ஆண்டுகளாகப் பசுமையில் வாழும் சென்னை தினகர் | Photo Album

“தனுஷ் வருகையால் பயமா? யார் வந்தாலும் 30-40 வருசத்துக்கு விஜய் தான் CM” – அமைச்சர் CTR நிர்மல்குமார் | CTR Nirmal Kumar on Dhanush Political Entry: Vijay Will Lead TN for the Next 30–40 Years

9 நாட்கள் நவராத்திரி விரதம்.. கடைசியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! இப்படி செய்யவே செய்யாதிங்க! | Nine Days of Navratri Fasting, and This Is What Happened to the Young Woman in the End! Never Do This!

ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள் | Due to railway negligence, a cancer patient’s body remained on the train for 12 hours alongside fellow passengers

Driving Licence Rules: தேர்ச்சி மதிப்பெண் 60%லிருந்து 75%-ஆக உயர்வா? மத்திய அமைச்சகம் சொல்வது என்ன? \ Driving Licence Test Pass Mark Raised to 75%? What Centre Says

கிரிமினல் அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தல் | 200 people including criminal Anmol Bishnoi deported from US to India

‘ஆஸ்கருக்கு தவறான படங்களா?’: அனுராக் காஷ்யப்பிற்கு ‘கோந்தல்’ இயக்குநர் அதிரடி பதிலடி! | “Watch the Film First”: Gondhal Director Hits Back at Anurag Kashyap’s Oscar Critique

1326170.jpg

மாயாறு வெள்ளத்தில் தெங்குமரஹாடா கிராமம் துண்டிப்பு – பரிசலில் ஆற்றைக் கடந்த கர்ப்பிணி | due to Moyar River flood Thengumarahada people affected

1317253.jpg

விக்கிரவாண்டியில் அக். 27-ல் நடைபெறும் தவெக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி | permission with 17 conditions for TVK conference

என்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: செங்கோட்டையன் | Sengottaiyan says he will file case against his removal from ADMK

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் இன்று(ஆக. 20) இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தேனி, திண்டுக்கல், மதுரை, […]

ஓர் இடத்துக்கு 4 மாணவர்கள் போட்டி: எம்பிபிஎஸ், பிடிஎஸ்  கலந்தாய்வு புதன்கிழமை ஆன்லைனில் தொடக்கம் | 4 students compete for one seat: MBBS, BDS counselling starts online on Wednesday

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (ஆக.21) ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 22-ம் தேதி நேரடியாக சென்னையில் உள்ள […]

தமிழகத்தில் 3 அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாட்டில் 3 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வப்போது நடைபெறும் காவல்துறை கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டு […]

“கட்டிடங்களுக்கான புதிய வழிகாட்டு மதிப்பை உயர்த்தியது மக்களை வஞ்சிக்கும் செயல்” – ஓபிஎஸ் | OPS condemns new guideline for buildings

சென்னை: “ஏற்கெனவே பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வினால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது […]

ஹரியாணா பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வினேஷ் போகத்?

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று ஏற்கெனவே வினேஷ் போகத் தெரிவித்திருந்தார். ஆனால், வருகின்ற […]

“மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்?” – கனிமொழி எம்.பி | Kanimozhi mp accuses Centre for not giving enough fund for TN

திருநெல்வேலி: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை. தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில், மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக […]

புகைப்படம்.. பெண் மருத்துவருக்கு கொடுக்கும் மரியாதையா? உச்ச நீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பெண் மருத்துவரின் புகைப்படமும், கொலைச் சம்பவம் தொடர்பான வரைபடங்களும் அதிகளவில் வெளியாகியிருப்பது வருத்தமளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுதான் உயிரிழந்த பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையா என்றும் […]

“கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அரசியலுக்கு அப்பாற்பட்டது” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் கருத்து | L murugan says that Karunanidhi coin event is apart from politics

தூத்துக்குடி: முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அரசு விழாவாகும். இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது என மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை […]

தேவநாதன் யாதவின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

சென்னை மயிலாப்பூா் இந்து பொ்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவின் 5 வங்கிக் கணக்குகளை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். மயிலாப்பூா் தெற்கு மாட வீதியில் […]

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு: நாமக்கல் பள்ளி மாணவர் ரஜனீஷ் முதலிடம் | MBBS, BDS Rank List Released Namakkal School Student Rajneesh Topper

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் பள்ளி மாணவர் பி.ரஜனீஷ் முதல் இடம் பிடித்து உள்ளார். தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, […]

நீர்வரத்து வினாடிக்கு 12500 கன அடி!

இன்று(ஆக. 20) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,500 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு […]

கோவை, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain is likely in 13 districts including Coimbatore and Nella today

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 முதல் 25-ம் […]