இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
ஸ்டேஷன் மாஸ்டர்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 1,215; சென்னையில் 119.
வயது வரம்பு: 20-33 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
ஆரம்ப சம்பளம்: ரூ.35,400
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, கணினி அடிப்படையிலான Aptitude தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in
விண்ணப்பிக்க கடைசித் தேதி: நவம்பர் 25, 2026.
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!