SBI வேலைவாய்ப்பு 2026: தமிழகத்தில் 267 காலியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? | SBI Junior Associate Recruitment 2026 Check Eligibility

Spread the love

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ் பிரிவில் ஜூனியர் அசோசியேட்ஸ்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 1,114; தமிழ்நாட்டில் 267.

வயது வரம்பு: 20-28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.24,050 – 64,480.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

குறிப்பு: அந்தந்தப் பிராந்திய மொழி எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

எப்படித் தேர்ந்தெடுப்பார்கள்?

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மொழித் தேர்வு.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோயில்/கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர், விழுப்புரம்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 31, 2026.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *