Spurious books not fully removed from the Periyar Library in Coimbatore – ’அகற்றப்படாத போலிப் புத்தகங்கள் ; நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரசு’ – ஓயாத பெரியார் நூலக சர்ச்சை!

Spread the love

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அ.கரீம், “பெரியார் நூலகத்தில் போலிப் புத்தகங்கள் விவகாரம் வெளியாகி 4 நாட்களாகிவிட்டது. ஆனால் நூல்கள் அகற்றம், அதிகாரிகள் இடமாற்றம் என்பது போன்ற பெயரளவிலான நடவடிக்கைகளை தவிர, வேறு எந்தவிதமான நடவடிக்கைகளையும் அரசு இன்னும் எடுக்கவில்லை. இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படாமல் உள்ளது. நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்?

முந்தைய தி.மு.க அரசை குற்றம்சாட்ட மட்டுமே இந்த விவகாரத்தை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது. அமைச்சர்கள் பொத்தம் பொதுவாக பேசுகிறார்கள் தவிர, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை. அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதில் காட்டும் வேகம், ஏன் இந்த விவகாரத்தில் காட்டப்படவில்லை? அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்க பரிந்துரை செய்தவர்கள் பெயரை ஏன் அரசு வெளியிடவில்லை?

அகற்றப்படாத பீனிக்ஸ் புத்தகங்கள்

அகற்றப்படாத பீனிக்ஸ் புத்தகங்கள்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *