TMB வங்கியில் வேலைவாய்ப்பு 2026: தகுதி, வயது, விண்ணப்ப விவரம்

Spread the love

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகி, அசிஸ்டென்ட் மேனேஜர்.

வயது வரம்பு: கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகி: அதிகபட்ச வயது – 26 அல்லது 28;

அசிஸ்டென்ட் மேனேஜர்: அதிகபட்ச வயது – 30

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

குறிப்பு: 1. கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி இல்லாமல் பிற மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு உள்ளது.

2. அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வங்கி அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு தேதி: அக்டோபர் 2026.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: careers.tmbankhr.com/register

விண்ணப்பிக்க கடைசித் தேதி: செப்டம்பர் 6, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *