சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சு
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கர்நாடக மாநிலத்தில் அந்த மாநில வனத்துறையால் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
அவர்களின் உடற்கூராய்வு ரிப்போர்ட் இப்போது வெளியாகியிருக்கிறது.
அதில் மூன்று பேரும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுசம்பந்தமாக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது?
தென் மாநில நிர்வாகக்குழு கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் வந்தபோது அவரிடம் தமிழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதா?”