TOUR TIMES : பாரத் கவுரவ் ரயிலில் ஜெகந்நாதர் முதல் காமாக்யா வரை 13 நாள் சக்தி பீட யாத்திரை..! – Kumudam

Spread the love

இந்தியன் இரயில்வேயின் பாரத் கவுரவ் ரயில் சவுத் ஸ்டார் ரயில் இந்திய அரசாங்கம் அங்கிகாரம் பெற்ற ரயில் சுற்றுலா நிறுவனத்தினர் “டூர் டைம்ஸ் ரயில்” வழங்கும்  சக்தி பீட் யாத்திரை. கோயம்புத்தூர் வடக்கு நிலையத்திலிருந்து தொடங்கும் பயணத்தில் பயணிகளின் வசதிக்காக:  தென்காசி – திருப்பங்குன்றம் – விருதுநகர் – திருச்சி – விழுப்புரம் – சென்னை எழும்பூர் – பூரி வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தரிசனமாக ஜெகநாதரின் அருளும் விமலா தேவியின் கருணையும் பெறுவது சிறப்பாகும்.  கோனார்க் சூரியக் கோயில் தரிசனம். நியூ ஜல்பைகுரியில் போடாகஞ்ச்சில்  51 சக்தி பீடங்களில் ப்ரமரி தேவி சக்தி பீட தரிசனம். குவஹாத்தி – தைரியமும் மனவலிமைவுடைய ஜெயந்தி தேவி அன்னை சக்தி பீடம் தரிசனம். காமாக்யா தேவி சக்தி பீடம். பைத்யநாத் தாம்: ஜோதிர்லிங்கம் மற்றும் ஜயதுர்கா ஹ்ருதய சக்தி பீட தரிசனம். கொல்கத்தா- தட்சிணேஸ்வர், பேலூர் மடம், பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் வெள்ளை பளிங்கு கட்டிடம், காளிகாட், ரத்னாவலி  சக்தி பீட தரிசனம். புனித சக்தி பீடங்களைத் தரிசித்து, அம்பிகையின் அருளையும் பெறும் ஓர் இனிய ஆன்மிகப் பயணம். 

இப்பயணம் 09.12.2026, முதல் 13 நாட்கள் . பயணத்திற்கான,  மானியத்திற்கு பிறகான கட்டண விவரங்கள்: 1AC:Rs.69,850 | 2AC:Rs.59,850 | 3AC:Rs.49,780 | 3AC JANATA:Rs.45,650 | SL:Rs.36,950. (நபர் ஒருவருக்கு)  

தொடர்புக்கு : 7305 85 85 85/WWW.TOURTIMES.IN என்ற தளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *