Train: “டி.ஆர் சாருக்கு பிறகு மிஷ்கின் தான் என்று நினைக்கிறேன்”- இயக்குநர் அமீர் | Director Ameer about mysskin in train movie audio launch

Spread the love

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “Train’.

இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூலை.12) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் மிஷ்கினைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். “மிஷ்கின் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர் கிடையாது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டவர்தான் அவர்… தன்னை பொதுவெளியில் வெளிக்காட்டிக் கொள்வதிலும் சரி, படம் எடுப்பதிலும் சரி தனக்கென்று ஒரு பாணியை வைத்திருப்பார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *