International
oi-Vishnupriya R
ஹோனாய்: வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே 32 இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படகில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த படகில் பயணித்தவர்களில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தவர்களே அதிகம் பேர் என்கிறார்கள்.
