VIJAY : லவ்வர் பாய் டு ஆக்ஷன் ஹீரோ! விஜய் நடித்த படங்களுக்கு ஆனந்த விகடன் மதிப்பெண்! | Full List

Spread the love

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக தவெக உருவெடுத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகவும் பதவி ஏற்கிறார் விஜய்.

‘நாளை தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய்-க்கு, இன்று மக்கள் முதல்வர் அரியணையையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். விஜய் இதுவரை 69 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய்
விஜய்

‘ஜனநாயகன்’ தான் அவர் நடித்திருக்கும் கடைசி திரைப்படம். சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால், இப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

இதனைத் தவிர்த்து விஜய் நடித்த 68 படங்களுக்கு ஆனந்த விகடன் விமர்சனத்தில் எத்தனை மார்க் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போமா…

விஜய்யின் முதல் திரைப்படமான, ‘நாளைய தீர்ப்பு’ படத்திற்கு ஆனந்த விகடனில் விமர்சனம் எழுதவில்லை. ‘செந்தூரப்பாண்டி’ திரைப்படம் தொடங்கி, ‘கோட்’ திரைப்படம் வரை வழங்கப்பட்ட ஆனந்த விகடன் மார்க்குகளை இங்கு பார்ப்போம்.

செந்தூரப்பாண்டி – 30

ரசிகன் – 28

செல்வா – 30

லவ் டுடே – 42

ஒன்ஸ்மோர் – 39

பூவே உனக்காக – 43

காதலுக்கு மரியாதை – 50

நினைத்தேன் வந்தாய் – 35

ப்ரியமுடன் – 41

நிலாவே வா – 37

துள்ளாத மனமும் துள்ளும் – 41

விஜய்
விஜய்

என்றென்றும் காதல் – 34

நெஞ்சினிலே – 35

மின்சாரக் கண்ணா – 37

கண்ணுக்குள் நிலவு – 40

குஷி – 40

ப்ரியமானவளே – 41

ப்ரெண்ட்ஸ் – 42

பத்ரி – 40

ஷாஜகான் -36

தமிழன் – 40

பகவதி – 37

வசீகரா – 41

புதிய கீதை – 39

திருமலை – 39

கில்லி – 45

மதுர – 39

திருப்பாச்சி – 40

சச்சின்
சச்சின்

சச்சின் – 42

சிவகாசி – 42

ஆதி – 38

போக்கிரி – 42

அழகிய தமிழ்மகன் – 40

குருவி – 39

வில்லு – 37

வேட்டைக்காரன் – 38

சுறா – 37

காவலன் – 42

வேலாயுதம் – 42

நண்பன் – 44

துப்பாக்கி – 44

தலைவா – 42

ஜில்லா – 41

கத்தி – 42

புலி – 40

தெறி – 43

பைரவா – 41

'பீஸ்ட்' ஸ்பாட்டில்..
‘பீஸ்ட்’ ஸ்பாட்டில்..

மெர்சல் – 43

சர்கார் – 40

பிகில் – 41

மாஸ்டர் – 43

பீஸ்ட் – 41

வாரிசு – 40

லியோ 43

கோட் – 42

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *