மண்டாடி:
‘மண்டாடி’ திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம் தேதி (நேற்று) வெளியானது.
சர்தார் 2:
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பிரதம திருஷ்டியா குட்டக்காரன் (Pradhama Drishtya Kuttakkar) – மலையாளம்:
ஷாகத் நிலம்பூர் இயக்கத்தில் முஜீப் மஜீத் இசையில் பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமயா பிரசாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆஷா – மலையாளம்:
சபர் சனல் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஃபால் 2 டெட் பாயிண்ட் (Fall 2 Dead Point) – ஆங்கிலம்: ஸ்பியெரிக் சகோதரர்கள் இயக்கத்தில் ஹேரியட் ஸ்லேட்டர், ஆர்செமா தாமஸ், டாம் பிரிட்னி ஆகியோரின் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 2022-இல் வெளியான ஃபால் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஹைவான் – இந்தி: அக்ஷய் குமார், சயீஃப் அலிகான் நடிப்பில் பிரீதம் இசையில் குற்றம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக பிரியதர்ஷன் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘ஒப்பம்’ திரைப்படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

எபிக் (Epic) – தெலுங்கு:
ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைத்தன்யா நடிப்பில் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மாரேம்மா (Maremma) – தெலுங்கு:
இயக்குநர் மணச்சல் நாகராஜ் இயக்கத்தில் மாதவ் பூபதி, தீபா பாலு நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் ஓடிடி (OTT) வெளியீடுகள்:
திரையரங்கிற்குப் பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ்:
-
விஸ்வநாத் & சன்ஸ் – Netflix
-
மகுடம் – Prime Video
-
ஒன் மேன் (Tamil) – YouTube
-
வரவு (Varavu) (Malayalam) – Zee5
-
ஒன் நைட் ஒன்லி (One Night Only) (English) – Prime Video
-
அனகோண்டா 3 : ஆஃப்ஸ்பிரிங் (English) – Netflix
-
க்ரூ கேர்ள் (Crew Girl) (English) – Netflix
-
ஏ லவ் அதர் தென் யுவர்ஸ் (A Love Other Than Yours) (Korean) – Prime Video
-
கமாசான் (Ghamasaan) (Hindi) – Zee5
-
மேஜிக் மஷ்ரூம்ஸ் (Magic Mushrooms) (Malayalam) – Prime Video
-
மேன் ஆக்டர் நகின் ஹூன் (Main Actor Nahin Hoon) (Hindi) – Prime Video

-
லவ் இன் வியட்நாம் (Love In Vietnam) (Hindi) – Hotstar
-
பஞ்சநாமா (Panchanama) (Telugu) – Zee5
-
கொலவெறி (Koloveri) (Telugu) – ETV Win
-
சிடியா (Chidiya) (Hindi) – Waves OTT
-
விசில் (Whistle) (English) – Hotstar
-
ஹார்ட் ஐஸ் (Heart Eyes) (English) – Netflix
-
தி பேப்பர் S2 (The Paper S2) (English) – Hotstar
-
டிரான் டுகெதர் (Drawn Together) (English) – Prime Video
-
வேனிஷிங் பாயிண்ட் (Vanishing Point) (Chinese) – Netflix
-
ஜங்கிள் டேல்ஸ் வித் மோக்லி (Jungle Tales With Mowgli) (Hindi) – Hotstar
-
ஒடேசா (Odessa) (English) – Hotstar
-
சன் கோஸ்ட் (Sun Coast) (English) – Hotstar
-
நைட் பிட்ச் (Nightbitch) (English) – Hotstar
-
மான்ஸ்டர் ஐலேண்ட் (Monster Island) (English) – Prime Video
-
செவன் ஸ்னைப்பர்ஸ் (Seven Snipers) (English) – Prime Video
-
ஹங்ரி (Hungry) (English) – Lionsgate Play
-
அஸ் இன் தி எண்ட் (Us In The End) (Filipino) – Netflix
-
தி டைம் டிராவலர்ஸ் வைஃப் (The Time Traveler’s Wife) (English) – Netflix
-
ஸ்டோலன் ஹார்ட் பீட்ஸ் (Stolen Heart Beats) (Spanish) – Netflix
-
ஒய் டிட் ஐ கெட் மேரீட் அகைன்? (Why Did I Get Married Again?) (English) – Netflix
-
கால் மை ஏஜென்ட் (Call My Agent) (French) – Netflix

இந்த வார ஓடிடி ரிலீஸ் சீரிஸ்:
-
அவர் யூனிவர்ஸ் S2 (Our Universe S2) (Korean) – Prime Video Series
-
மேட் இன் கொரியா S2 (Made in Korea S2) (Korean) – Hotstar Series
-
சும்பக் (Chumbak) (Hindi) – Netflix Series
-
தி ரெவொல்யூஷனரீஸ் (The Revolutionaries) (Hindi) – Prime Video
-
பிரின்ஸ் ஆஃப் மல்லுவுட் (Prince Of Mollywood) (Malayalam) – Hotstar Series