What To Watch: ‘Con City’ முதல் ‘அவதார்’ வரை; இந்த வாரம் வெளியான படங்கள் & சீரிஸ்கள் லிஸ்ட்! |Movies and series released this week?

Spread the love

கான் சிட்டி – தமிழ்

ஹரீஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, ராதா ரவி, சாக்ஷி வைத்யா, வடிவுக்கரசி, வி.டி.வி. கணேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அங்கீகாரம் – தமிழ்

தென்பாதியான் இயக்கத்தில் கொட்டபாடி ஜே. ராஜேஷ், சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், ராமா ராஜேந்தர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹார்ட்டின் – தமிழ்

அறிமுக இயக்குநரான கிஷோர் குமார் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சனந்த் குமார், மடோனா செபாஸ்டியன், ஏமயா, பிரகதி, வாட்ஸ்அப் மணி, மாத்யூ வர்கீஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அந்தரன் – தமிழ்

சந்தோஷ் ராகவன் இயக்கத்தில் பிரஜின், இவானா, வருண், அனுபமா குமார், சாம்பசிவம், செந்தில்குமாரி, ஆதிரன் வர்மன், பத்மன் சுப்பிரமணியன், ரமேஷ்பாபு, கீதா, பிரியங்கா செல்வி மற்றும் ஐஸ்வர்யா கண்ணன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அனந்தன்காடு – மலையாளம்

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல், இந்திரன்ஸ், சுனில், தேவ் மோகன், முரளி கோபி, விஜயராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள “அனந்தன்காடு’ திரைப்படம் கடந்த ஜூன் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *