பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவியில் சுமார் 10 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அகஸ்தியர் அருவி மீண்டும் ஓபன்… 10 நாள் தடைக்கு பிறகு குளிக்க அனுமதி