‘இந்தியாவின் கடனை அடைக்க பலே ஐடியா!’ – அமைச்சர் கில்லி சரத்தின் ’10’ பொன் மொழிகள்! |‘India’s Debt’ Repayment Idea Goes Viral! Minister Gillie Sarath’s 10 Golden Words of Wisdom!

Spread the love

> 80 யை கடந்தவர்கள் பேரன் ஆட்சி என்கிறார்கள். 40 இல் உள்ளவர்கள் நண்பன் ஆட்சி என்கிறார்கள். 20 இல் உள்ளவர்கள் ப்ரோ ஆட்சி என்கிறார்கள். 10 இல் உள்ளவர்கள் மாமா ஆட்சி என்கிறார்கள். தாய் வயிற்றில் உள்ளவர்கள் நாளைய ஆட்சியும் கில்லிதான் என்கிறார்கள். மொத்தத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான்.

> உங்களுக்கு என் ஆயுளையும் என் குடும்பத்தின் ஆயுளையும் சேர்த்து தருகிறேன்.

> எங்கள் இதயத்திலும் இல்லத்திலும் CM ஆக இருக்கும் தலைவா….பாரதத்தின் நாளைய PM நீங்கள்தான்.

> முதல்வரின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால் இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம்.

> தமிழகத்தை காக்க வந்த நவசக்தியே…யுவசக்தியே.

சாதாரண தண்ணீர், கோவிலில் தீர்த்தமாகிறது. சாதாரண சாதம் கோவிலில் பிரசாதம் ஆகிறது. அதேமாதிரி, தவெக அலுவலகம் செல்லும் என்னைப் போன்ற எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ஆகிறார்கள்‘ என்றார்.

கடைசியாக, ‘காலத்தின் அருமை கருதி தீர்மானங்களின் தலைப்பை மட்டும் வாசிக்கிறேன்’ என முக்கியமான மேட்டரை ஹைலைட்டை மட்டும் சொல்லிவிட்டு கில்லியாக அமர்ந்துவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *