அக்டோபர் 29 வரை மழை: சென்னை ரேடார் செயல்பாடு குறித்து தகவல்|Chennai Weather Radar Down? Rain Monitoring Faces Questions

Spread the love

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை மையத்திலிருந்துதான் தமிழ்நாடு முழுவதும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் வானிலை அப்டேட் செல்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வருகிற 29-ம் தேதி வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நேரத்தில், சென்னையில் வானிலையைக் கண்காணிக்கும் ரேடார் கருவி செயல்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குத் தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பிரச்னையால் நிகழ்நேர வானிலை நிலவரத்தைக் கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *