அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்: “ட்ரோல்களைக் கண்டுக்கொள்ளாதீர்கள்” – தெலங்கானா அமைச்சர் ஆதரவு குரல்! | Minister Keerthana’s Reels: “Ignore the Trolls” — Telangana Minister Voices Support!

Spread the love

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவரும், ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பிற்குரிய கீர்த்தனா காரு, முதலீட்டாளர்களை நோக்கிய உங்களது இந்தச் செயலூக்கமான அணுகுமுறையைப் பாராட்டுகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தொழில் துறை அமைச்சரும் தங்களது மாநிலத்தைத் தீவிரமாகச் சந்தைப்படுத்தவும், முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடவும், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது.

தெலங்கானா அமைச்சர் நாரா லோகேஷ்

தெலங்கானா அமைச்சர் நாரா லோகேஷ்

மாநிலங்கள் தங்களைச் சுறுசுறுப்பாக்கிக் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சிச் சக்கரத்தை வேகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை ஊக்குவித்துள்ளார். நிச்சயமாக, ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டிற்கு ஒரு ஆரோக்கியமான போட்டியை வழங்கும்!

மேலும், தேவையில்லாத சத்தங்களைப் புறக்கணியுங்கள் – இணையப் பக்க ட்ரோல்கள் (Trolls) வேலைவாய்ப்புகளை உருவாக்காது, முதலீடுகள் மட்டுமே உருவாக்கும்!” என்று அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *