கலை, அறிவியல், பட்டமேற்படிப்பு, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் தகுதியுடையவர்கள். மேலும், இலங்கைத் தமிழர் முகாம்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக 5 சிறப்பு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
அரசு மாணவர் விடுதியில் சேர்க்கை… பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா..? | Chennai Photogallery (சென்னை போட்டோகேலரி)
