அர்னாப் புயல் லேட்டஸ்ட் அப்டேட்: தமிழகத்துக்கு எச்சரிக்கை உண்டா?|Cyclone Arnab: No Fresh Alert for Tamil Nadu, But Ennore Hit by Waves

Spread the love

தமிழ்நாட்டில்…

இந்திய வானிலை மையம் அர்னாப் புயலையொட்டி தமிழ்நாட்டிற்கு எந்தவொரு எச்சரிக்கையையும் கொடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய மாவட்டங்களின் துறைமுகங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் துறைமுகங்களுக்கும் நேற்று புயல் எச்சரிக்கை வழங்கியிருந்தது இந்திய வானிலை மையம்.

நேற்று இரவு அர்னாப் புயல் சீற்றத்தால் சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *