முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த “வரித்துணையே..!’.

இன்றைய பகுதிக்கு, ‘அவள் பெயர் தமிழரசி’ திரைப்படத்தில் வரும், ‘நீ ஒத்த சொல்ல சொல்லு’ பாடல் பற்றி பாடலாசிரியர் ஏகாதசியிடம் பேசினோம். காதலை முதன்மையை வைத்து, இப்பாடலை கோத்திருப்பார் பாடலாசிரியர் ஏகாதசி. ஆனால், அதைமட்டுமே முழுவதுமாக நிரப்பிடாமல், அதனுடன் தாய் பாசம் உள்ளிட்ட உணர்வுகளையும் சேர்த்திருப்பார். இந்தப் பாடல் பற்றி அவர் நம்மிடையே பல்வேறு சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.