ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி.. பதவியை ராஜினாமா செய்கிறார் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ? | Kallakurichi MLA Arul Vignesh Booked Over Obscene Text, May Resign

Spread the love

Tamilnadu

oi-Halley Karthik

கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் சிக்கியிருக்கிறார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று சொல்லப்படுகிறது.

5 பிரிவுகளில், சில பிரிவுகள் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளாகும். எனவே அவர் 2 நாட்களில் கைது செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kallakurichi tvk tamil nadu

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *