இடைத்தேர்தல் முடிவுகள் LIVE: மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை.. பரபரக்கும் களம் | By Election Results 2026 LIVE: Maduranthakam and Dharapuram By Polls Vote Counting Results in Tamil

Spread the love

Tamilnadu

oi-Vigneshkumar

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இரு நாட்களுக்கு முன்பு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், கள நிலவரத்தை உடனுக்குடன் பார்க்கலாம்!

By Election 2026  By Election results 2026  Madhuranthagam by election   Dharapuram by election

இந்த இரு தொகுதிகளிலும் பொது தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மற்றும் பி.சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *