‘இடைத் தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?’ – தயக்கத்தில் நாதக தம்பிகள்.. சீமான் முடிவென்ன? | NTK Senior Cadres wish to boycott Byelection!

Spread the love

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் “நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..’ என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக ‘கண்டிப்பாக போட்டியிட வேண்டும்’ என்ற மூடில் இருக்கிறாராம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!

ஐ. பரந்தாமன் - ஸ்டாலின்

ஐ. பரந்தாமன் – ஸ்டாலின்

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *