இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
டெக்னீசியன் – கிரேட் – 1 சிக்னல் மற்றும் கிரேட் 3
மொத்த காலிப்பணியிடங்கள்: 6,557
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
ஆரம்ப சம்பளம்: கிரேட் – 1 சிக்னல் டெக்னீசியனுக்கு ரூ.29,200; கிரேட் 3 டெக்னீசியனுக்கு ரூ.19,900

கல்வித் தகுதி: ITI, டிப்ளமோ, B.E/B.Tech, B.Sc.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 29, 2026
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!