சதாம் ஹுசைனால் பாதிக்கப்பட்ட ஈரான்…
இப்போது, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள, ரசாயன ஆயுதத் தடை அமைப்பின் உறுப்பு நாடான ஈரான் மீது போர் வெறிபிடித்த இஸ்ரேல் ஆட்சி வெட்கமின்றிப் பழி சுமத்துகிறது.
மேற்கு ஜெர்மனியால் சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வழங்கப்பட்ட ரசாயன ஆயுதங்களால் தானே பாதிக்கப்பட்ட ஈரான், மருந்துத் தொழிற்சாலைகளில் அத்தகைய கொடிய ஆயுதங்களை உருவாக்கி மறைத்து வைத்திருப்பதாக அது குற்றம் சாட்டுகிறது.
இதன் பின்னணியில் உள்ள நோக்கம் மிகவும் துணிச்சலான சதித்திட்டமாகும். தனக்காக மற்றொரு போரை நடத்தும்படி அமெரிக்காவை ஏமாற்றித் தூண்டிவிடுவதே இதன் நோக்கம்”.