
ஒருபக்கம் முதல்வர் விஜய்க்கு புகழ் மாலை… மறுபக்கம் நாம் தமிழர் சீமானை சுட்டுவிடுவேன் என கொலை மிரட்டல்… இப்படி தடாலடியாக பேசி தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறார் இலங்கை யாழ்ப்பாணம் எம்.பி. டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா. அவர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்…
ஈழத்திலும் தவெக? சீமானுக்கு சவால்விடும் இராமநாதன் அர்ச்சுனா..!