உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்-Protest at Theni Collector’s office seeking a review of the Supreme Court verdict.

Spread the love

தேனி மாவட்டம் மேகமலை–வருசநாடு பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் ஆர்ப்பாட்டம்!

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *