
திமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தி, முக்கியப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தலை நடத்தாமல் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உட்கட்சி தேர்தல்…அடம் பிடிக்கும் உதயநிதி… மவுனம் காக்கும் ஸ்டாலின்..