உலகளாவிய பதற்றத்தில் முதலீடு செய்யலாமா? உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு தரும் சிறப்பு கருத்தரங்கம்!

Spread the love

மக்கள் தங்களின் செல்வத்தைப் பாதுகாக்கவும், திட்டமிட்டு வளர்க்கவும், வருங்கால நிதி இலக்குகளை எட்டவும் துணை நிற்பதில் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு Wealth Management, Mutual Funds, Insurance, Bonds, Fixed Deposits, Stocks, SIF, PMS, AIF, Gift City உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது Prakala Wealth Pvt Ltd.

பல ஆண்டுகள் நிதிச் சந்தை அனுபவம் கொண்டதுடன், பல பத்திரிகைகள் மற்றும் நிதி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கருத்து பகிர்ந்து வரும் இந்நிறுவனத்தின் நிறுவனர் திரு.சொக்கலிங்கம் பழனியப்பன், தாங்கள் வழங்கும் உலகளாவிய நிதி சேவைகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

“AMFI பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டராக, வாடிக்கையாளர்களுக்கு Mutual Fund முதலீடு குறித்து நம்பகமான ஆலோசனைகளை வழங்குவதுடன் அந்த முதலீடுகளை மேனேஜ் செய்தும் கொடுக்கும் நிறுவனமாக 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது, Prakala Wealth Pvt Ltd. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Personal Financial Planning, Retirement Planning, Long-term Wealth Creation போன்ற பல சேவைகளையும் வழங்கி வருகிறோம்.

உலகளாவிய சேவை

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 4000-க்கும் மேற்பட்ட NRI மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சேவை செய்து வருகிறோம். PAN Setup, Bank Account Assistance, GIFT City Investments போன்ற விரிவான சேவைகளையும் வழங்கி வருகிறோம்.

குழப்பங்களுக்கு தீர்வு தரும் மேடை

இன்றைய உலக பொருளாதார சூழல் தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. போர் பதற்றங்கள், சர்வதேச வர்த்தக சிக்கல்கள், வட்டி விகித மாற்றங்கள், சந்தை ஏற்றத் தாழ்வுகள்… இப்படி ஏராளமான நிச்சயமற்ற தன்மைகள் நடுவே, “இப்போது முதலீடு செய்வதா?”, “Mutual Fund-ல் பணத்தை தொடர்வதா?”, “Trade செய்ய சரியான நேரமா?” என்ற கேள்விகள் பலரிடமும் எழுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *