‘எனக்கு ஸ்டாராக வேண்டும்!’– தொடக்க கால பட வாய்ப்புகளை ஷாருக் நிராகரித்தது குறித்து ஆனந்த் மஹேந்த்ரு| Shah Rukh Khan rejected ‘intellectual films’ early in his career

Spread the love

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஷாருக் கான், தனது திரைப்பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் வணிக ரீதியாக தான் ஒரு பெரிய “ஸ்டார்’ ஆக வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்ததாகவும், அதனாலேயே பல ஆழமான கலைத்தன்மை கொண்ட பட வாய்ப்புகளைத் திட்டமிட்டே நிராகரித்ததாகவும் பிரபல இயக்குநர் ஆனந்த் மஹேந்த்ரு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ஆனந்த் மஹேந்த்ரு

ஆனந்த் மஹேந்த்ரு

தொடக்க காலத்தில் ஷாருக் கானுடன் நெருங்கிப் பழகியவரும், புகழ்பெற்ற இயக்குநருமான ஆனந்த் மஹேந்த்ரு ‘Indian Express’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஷாருக் கான் தனது லட்சியங்களில் எப்போதுமே மிகத் தெளிவாக இருப்பார். ஒருமுறை புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் பாசு பட்டாச்சார்யா, ஷாருக் கானை ஒரு கலை நயம் மிக்க அறிவுப்பூர்வமான படத்தில் நடிக்க அழைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *