ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கிய விஜயதசமி நாளையொட்டியும், அதன் 100 ஆண்டுகள் நிறைவை ஒட்டியும், தமிழகம் முழுவதும் பேரணி நடைபெற்றது. இதில் கோவை சுந்தரபுரத்தில் இருந்து மாச்சம்பாளையம் வரை நடந்த பேரணியில் பா.ஜ.க கட்சியைச் சேர்த்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.
Published:Updated:
