என்விடியா தலைமை செயல் அதிகாரியாக மீண்டும் ஜென்சன் ஹூவாங்! nvidia-reinstates-jensen-huang-as-ceo-shares-surge-over-25-percent

Spread the love

அவரை மீண்டும் பணியில் சேர்க்கும் எண்ணம் இல்லை எனச் சில நாட்களுக்கு முன்பு என்விடியா இயக்குநர் குழு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.

ஆனால், நிறுவனத்தின் நலனுக்காக மீண்டும் தன்னுடைய பொறுப்புக்குத் திரும்பத் தயார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் என்விடியா நிறுவனம், “அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ஜென்சன் ஹுவாங்கால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதில் இயக்குநர் குழு உறுதியாக உள்ளது” எனக் கூறியிருக்கிறது.

ஜென்சன் ஹுவாங் மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்கும் செய்தி வெளியான உடனேயே, பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *