“என் சாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ தான் காரணம்”- கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த டிரைவர்!

Spread the love

தற்கொலைசெய்துகொண்ட சுதாகர்

தற்கொலைசெய்துகொண்ட சுதாகர்

தற்கொலை செய்வதற்கு முன்பு சுதாகர் எழுதி வைத்ததாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், சந்தோசமாக வாழ முடியவில்லை எனவும், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தான் காரணம் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *