கட்டா குஸ்தி 2 விமர்சனம்: வலிமையான இரண்டாம் பாகம்தான்; ஆனால் திரைக்கதையில் மீண்டும் அதே குஸ்தியா?! |Review of the movie ‘Gatta Kusthi 2’, starring Vishnu Vishal.

Spread the love

கீர்த்தியின் (ஐஸ்வர்யா லக்ஷ்மி) மல்யுத்த சாம்பியன் கனவை, தன் கனவாக நினைத்து அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார் கணவர் வீரா (விஷ்ணு விஷால்). கீர்த்தி, மல்யுத்தப் பயிற்சியில் முழு கவனத்தைச் செலுத்த, குழந்தையை வளர்ப்பது, வீட்டு வேலை என அனைத்தையும் வீரா பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில், வீரா செய்த ஒரு தவற்றினால் கீர்த்தியின் மல்யுத்த கரியரே பிரச்னைக்குள்ளாகிறது.

Gatta Kusthi 2 Review | கட்டா குஸ்தி 2 விமர்சனம்

Gatta Kusthi 2 Review | கட்டா குஸ்தி 2 விமர்சனம்

இதனால் அவர்களின் திருமண உறவில் விரிசல் ஏற்பட, மகள் யாருக்குச் சொந்தம் என்ற யுத்தமும் தொடங்குகிறது. கணவன் – மனைவி சிக்கல் தீர்ந்ததா, கீர்த்தியின் மல்யுத்த கனவு என்னவானது என்பதே செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இந்த “கட்டா குஸ்தி 2′-வின் கதை. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த இரண்டாம் பாகமும் நகர்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *