B.E, B.Tech படித்திருக்கிறீர்களா? `ரூ.1.2 லட்சம் சம்பளம்' – இந்தியக் கடற்படையில் வேலை வாய்ப்பு!

Spread the love

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

நிர்வாகப் பிரிவு (GS(X) / ஹைட்ரோ பிரிவு), விமானி, கடற்படை வான்வழிச் செயல்பாட்டு அதிகாரி (கண்காணிப்பாளர்/Observer), வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (ATC) உள்ளிட்ட பிரிவுகளில் பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 275

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 24

சம்பளம்: மாதத்திற்கு ரூ.1.2 லட்சம்

கல்வித் தகுதி:

B.E, B.Tech, M.Sc போன்ற படிப்புகள்

வேலைவாய்ப்பு, கல்வித் தகுதி, காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு - தகவல்
வேலைவாய்ப்பு, கல்வித் தகுதி, காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு – தகவல்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட் லிஸ்ட்டிங், நேர்காணல்

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.joinindiannavy.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 27, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *