கபடி வீரர் முதல் கல்லூரி பேராசிரியர் வரை… எங்களின் உணர்வுகளுக்குத் திரையில் உயிர் கொடுத்த அண்ணன் | Celebrating the Versatility and Core Humility of Actor Vijay

Spread the love

நீங்கள் நீண்ட புகழ் பெற்று உங்கள் திரைத்துறையில் வெற்றி பெற மென்மேலும் உயர வாழ்த்துகிறேன், வாழ்கை என்பது நாம் வாழும் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை.

மாறாக அந்த ஆண்டுகளில் நாம் தொடும் இதயங்களாலும் பகிரும் மகிழ்ச்சியாலும் மட்டுமே அளவிடப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் பல இதயங்களை வென்றவர். 

நட்பு மற்றும் உறவுகளின் உணர்ந்து அவற்றை சிறப்பாக கையாளும் திறமை உங்களுக்கு உண்டு .

உங்களது பிறந்தநாள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து நீங்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.

சிரித்து மகிழும் இந்த இனிய தருணங்கள் உங்கள் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

உங்களுக்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் நிறைந்ததாக அமையட்டும். உங்கள் வாழ்வில் என்றும் அமைதியும் ஆரோக்கியம் நிறைந்திருக்கட்டும் . திரைப்படத்தின் மூலம் உச்சம் தொட்டு எல்லாருடைய இதயங்களை வென்று. நீங்க புகழ் கொண்டு திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று.

உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். விஜய் அண்ணா உங்கள் திரைப்படம் எல்லாம் குடும்பத்துடன் திரைப்படம் சென்று பார்த்தால் மகிழ்ச்சி ஆனந்தமும் சிறப்பான அனுபவமாக அமைகிறது.

பல சமயங்களில் ஒரு பார்த்த திரைப்படம் கூட இரு முறை பார்த்து ரசித்து உள்ளோம். எனவே உங்கள் திரைப்படம் எல்லாம் எங்கள் மகிழ்ச்சியும் ஆனந்தத்தையும் அளிக்கிறது உங்கள் புகழ் உச்சம் தொட வேண்டும். சில சண்டை காட்சிகள் உண்மையான மற்றும் உணர்வு பூர்வமான சண்டை காட்சிகள் பார்ப்பதற்கு ஆர்வமாக பார்போம்.

இசை, மற்றும் பாடல்கள் கோட்டு கொண்டே இருக்கிறேன். உங்களது நகைச்சுவை பார்த்துக் கொண்டு இருக்கலாம். அன்பு , கோபம், மகிழ்ச்சி, கருனை . நடித்திருப்பது. அருமை. நீங்கள் பல கதாபாத்திரத்தில் நடித்து உள்ளிர்கள் கதநாயகன் , அதிகாரி, காவல் துறை, கல்லூரி போராசியர் , விளையாட்டு விரர் என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் அதில் எனக்கு பிடித்தது கில்லி படத்தில் வரும் கபடி விரர் ஆகும்.

திரைப்படத்தின் மூலம் பல கதாபாத்திரத்தில் நடித்து உச்சம் தொட்டு எல்லாருடைய இதயங்களை வென்று. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் திரைப்படம் ஆர்வமாக பார்க்கிறார்கள்.

உங்களது நடிப்பு திறமை மூலம் எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிற்றிர்கள். நீங்கள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக திரைப்படம் அறிமுகம் விழாக்களில் நீங்கள் பேசுவதை அவளுடன் பார்ப்போம். உங்களை ” இளைய’ பார்த்த காலம் தற்போது தளபதியாக பார்க்கிறோம். தற்போது முதல்வர் விஜய் பார்க்கிறோம். பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. விகடன் மூலம் பிறந்த வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் மை விகடன் எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.  

நன்றி, மை விகடன்.

-ஜி.முத்துகுமார் கோபாலகிருஷ்ணன், சிதம்பரம், கடலூர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *