கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை – முதல்வர் விஜய் நேரில் வழங்கினார்!| CM Vijay handed over a cheque for Rs 48 lakh to the Army soldier

Spread the love

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் திரு. த. சரத்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., பொதுத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., பொதுத்துறை சிறப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் திருமதி எ. சுந்தரவல்லி, இ.ஆ.ப., முன்னாள் படைவீரர் நலத்துறை இணை இயக்குநர் மேஜர் திரு. எம். சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் குடும்பத்தினரும், அரசு உயர் அலுவலர்களும் இந்நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.” எனத் தெரிவித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *