சரியும் சந்தையிலும் லாபகரமான முதலீடு… வழிகாட்டும் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி

Spread the love

இவர் ஆனந்த் ரதி, ஐ.டி.பி.ஐ கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பி.ஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். நாணயம் விகடனில் இவர் பரிந்துரையாகக் கொடுத்த பல பங்குகள் பல மடங்கு லாபத்தைக் கொடுத்திருந்தன.

ஏ.கே.பிரபாகர் எடுக்க உள்ள இந்தப் பயிற்சி வகுப்பு குறித்த விவரங்கள்:

‘ஷேர் மார்க்கெட் ஃபண்டமென்டல் அனாலிசிஸ்’ – லாபகரமான பங்கு முதலீட்டுக்கான வழிகாட்டி

நாள்: 2026 ஆகஸ்ட் 8-ம் தேதி, சனிக்கிழமை

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: சென்னை

இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.6,500.

பதிவு செய்ய: https://tinyurl.com/5er4sbzh

இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கு சந்தை குறித்த முதலீட்டாளர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அவர் விரிவாக விளக்கம் அளிக்க உள்ளார்.

(பயிற்சி வகுப்பின் போது தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *