சங்கீத வித்வான் சாருகேசியாக ஒய்.ஜி. மகேந்திரன், தன் அனுபவ நடிப்பால் ஆங்காங்கே மிளிர்ந்தாலும், பெரும்பாலான இடங்களில் ‘நாடகத்தனமான’ நடிப்பை வாசித்துப் போகிறார். சாருகேசியின் மனைவியாக சுஹாசினி மணிரத்னம், மகனாக ராஜ் ஐயப்பா, மருமகளாக ரம்யா பாண்டியன், டிரைவராகத் தலைவாசல் விஜய் ஆகியோர் அவரவர் வாத்தியங்களில் மிகையான பெர்பார்மென்ஸைக் கொடுத்துப் போகிறார்கள்.
சாருகேசி விமர்சனம்: ஒய்.ஜி நாடகத்தைப் படமாக அரங்கேற்றியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா! கவனம் பெறுகிறதா? | A review of the film ‘Charukesi’, directed by Suresh Krissna.