இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் “பேட்ரியாட்’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்வு ஒன்றில், கென் கருணாஸின் ‘யூத்’ படத்தில் நடித்த சின்னத் தமிழாவைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
இந்தக் காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘யூத்’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் சின்னத் தமிழா, தனக்குத் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோது சந்தித்த அவமானங்கள் மற்றும் தனது தந்தை தன்னைப் பற்றித் தவறாக நினைத்தது குறித்துக் கண்கலங்கிப் பேசியிருந்தார்.