இந்த நிகழ்வில் மமிதா பைஜூ பேசுகையில், “தயாரிப்பு நிறுவனம் சித்தார எண்டர்டெயின்மெண்ட்ஸுக்கு ரொம்ப நன்றி. வெங்கி சார் ரொம்ப கூலானவர். அவரோட திரும்ப வெர்க் பண்ணணும்னு நினைக்கிறேன்.
சூர்யா சார் கிட்ட இருந்து நிறையா பார்த்து கத்துருக்கேன். ஆஃப் ஸ்கிரின்ல இருந்தும் நிறையா இன்ஸ்பையர் பண்ணிருக்காரு. அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுக்கு முன்னாடி மிஸ் ஆகிடுச்சு. ஆனா இந்த முறை அந்த வாய்ப்பு அமைஞ்சுடுச்சு.

ஜிவி சார் கூட இரண்டாவது முறையாக இணையுறது ரொம்ப ஹாப்பி. சூர்யா சாரும் சுனில் சாரும் செட்ல அவ்ளோ ஜாலியா இருப்பாங்க.
ராதிகா மேம் செட்ல ஒரு மெண்டாராக எனக்கு இருந்தாங்க.” என்றவர், ”நிறைய பேருடைய கனவுலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ்.” என்றார்