சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி: காரணங்கள் என்ன?|Gold Below ₹1 Lakh Per Sovereign? What’s Driving the Fall?

Spread the love

தங்கம் விலையில் 3,860 – 3,880 டாலர் ரேஞ்ச் என்பது சப்போர்ட் தேடலுக்கான ரேஞ்ச். இந்த ரேஞ்சிலிருந்து கீழ் இறங்கினால், தங்கம் விலை இன்னும் வேகமாகச் சரிவைச் சந்திக்கும்.

அப்போது ‘டௌன்சைட் டிரேடிங்’கிற்கான வாய்ப்புகள் மிக அதிகம்” என்று கூறினார்.

தங்கம் விலை ஏன் குறைகிறது?

> தற்போது ஏன் தங்கம் விலை குறைகிறது என்றால்…அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக மாறி வருகிறது.

> கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது.

> வட்டி விகித ஏற்றங்களால் வங்கி சார்ந்த முதலீடுகளுக்குத் தங்கத்தில் இருந்த முதலீடுகள் மாற்றப்படுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *