மாதம் ரூ.500-ஐ செலுத்த எவ்வளவு செலவாகும்? ஒரு பெற்றோர் மாதம் ரூ.500-ஐ செலுத்தினால், ஓராண்டிற்கான மொத்த முதலீடு ரூ.6,000-ஆக இருக்கும். சுகன்யா சம்ரித்தி யோஜனாவில், மொத்தம் 15 ஆண்டுகளுக்குத் தொகை செலுத்த வேண்டும்; மேலும், இக்கணக்கு 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்.. மாதம் ரூ.500 சேமித்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி