சொக்கநாதருடன் திருத்தேரில் எழுந்தருளிய மீனாட்சி தாயார்; பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

Spread the love

உலகின் முதல் பெண் அரசியாக போற்றப்படும் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் உடன் மதுரையில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்தில் வழிபட்டனர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *