“சோதனை செய்யவில்லை என வருமான வரித் துறை அதிகாரிகள் மறுப்பு கூறுகின்றனர், ஆனால்.!”-செல்வப்பெருந்தகை| “Income Tax officials claim that no raid was conducted, but…!” – Selvaperunthagai

Spread the love

ராகுல் காந்தி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருக்கும் வேளையில் தன்னை “சோதனை’ என்ற பெயரில் முடக்கி வைத்திருப்பதாகத் செல்வப்பெருந்தகை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் வருமான வரித்துறை செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்தது.

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

இந்நிலையில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறையினர் மறுத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிட்டு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார்.

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய புகைப்படத்தை காண்பித்து பேசிய அவர், ” தேர்தல் நேரத்தில் ஏன் இதுபோன்று அச்சுறுத்த வேண்டும்?. சோதனை நடத்தியதால்தான் ராகுல் காந்தியின் பரப்புரைக்கு என்னால் செல்ல முடியவில்லை?.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *