Career: 'டிகிரி முடித்திருக்கிறீர்களா?' – பெட்ரோல் நிறுவனத்தில் வேலை; ரூ. 1.4 லட்சம் வரை சம்பளம்

Spread the love

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

இன்ஜீனியரிங், அக்கவுண்ட்ஸ் மற்றும் Wayside Amenities பிரிவில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ், செயலாளர், குவாலிட்டி அஸ்யூரன்ஸ் மற்றும் Official Language Implementation பிரிவில் அசோசியேட் எக்சிக்யூட்டிவ்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 250

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.30,000, அதிகபட்சம் ரூ.1,40,000.

கல்வித் தகுதி மற்றும் தேவையான அனுபவம்:

கல்வித் தகுதி மற்றும்  தேவையான அனுபவம்
கல்வித் தகுதி மற்றும் தேவையான அனுபவம்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

விண்ணப்ப சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வு, Case Based Discussion, குரூப் டாஸ்க், பெர்சனல் இன்டர்வியூ, இன்னும் பல.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *