‘டோரதி’ படம் என்னை உலுக்கிருச்சு; விரைவில் அரசு OTT தளம் – அமைச்சர் ராஜ்மோகன் கூறியதென்ன?|Minister Rajmohan about dorathy and government ott palt form

Spread the love

சினிமா துறை மேல் அரசுக்கு தனி கவனம் உள்ளது. உங்கள் துறையில் இருந்து வந்தவர்தான் முதலமைச்சர் ஆக உள்ளார். தவெக அரசு ஆட்சியில் உள்ளது. இனி தமிழக அரசு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். “மண்டாடி’, ‘மொத ராத்திரி’ படங்களைக் கொண்டாடுகிறார்கள். ‘டோரதி’ படம் பார்த்தேன். உலுக்கி விட்டது. எல்லா படங்களும் மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையைத் தருகிறது.

தமிழ் சினிமாக்கவுக்கான அரசு OTT தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும், இது குறித்து நாம் அனைவரும் அமர்ந்து பேசி முடிக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக பேசுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *