தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை நேரில் காண ஆசையா? – இதை பண்ணுங்க! |Do you wish to see top stars of Tamil cinema in person?

Spread the love

இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த படம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மொத்தம் 28 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் (Nominees List) தற்போது வெளியாகியிருக்கிறது. awards.vikatan.com என்ற இணையதளத்தில் பரிந்துரைப் பட்டியல் முழுவதையும் நீங்கள் பார்க்கலாம்.

ஜூலை 3-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கவுள்ள ஆனந்த விகடன் சினிமா விருதுகள் – 2025 நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025

அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்து 2025-ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களைச் சரியாகக் கணிக்க வேண்டும்.

அத்தோடு ஆனந்த விகடன் சினிமா விருதுகள் குறித்து ஓர் அட்டகாசமான ஸ்லோகனையும் பதிவு செய்ய வேண்டும்.

வெற்றியாளர்கள் குறித்த உங்களின் கணிப்பும், விகடன் தேர்வுக் குழுவின் தேர்வும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்குக் காத்திருக்கிறது விருது நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *