கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை..?
அரிசி விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலளிக்காமல், அவருக்குப் பதிலாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிப்பது நகைச்சுவையாக உள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் வேண்டும் என முதலமைச்சர் கேட்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாகக் கூறியிருந்த போதிலும், பட்ஜெட்டில் அதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
வெறும் பெயர் மாற்றத்தை மட்டுமே செய்துவரும் இந்த அரசிடம், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் மக்கள் பிரச்னைகள் குறித்து ஆணித்தரமாகக் கேள்விகள் எழுப்பப்படும்” என்று கூறியுள்ளார்.