
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2026 விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னணி கலைஞர்கள் யார் யார்? தமிழ் திரையுலகிற்கு கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரங்கள் குறித்து வெளியான விருது பட்டியல் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
தாதாசாகேப் பால்கே விருது! இளையராஜா, கமல்ஹாசனுக்கு, ஜேம்ஸ் கேமரூன் கௌரவம்!