திமுகவுக்கு கூட்டணி தேவையில்லை.. “அப்பாவை காணோம்” என்ற முதல்வர் விஜய் பேச்சிற்கும் ஸ்டாலின் பதிலடி! | Stalin: DMK Chief Stalin Hits Back at CM Vijay’s “Where is Your Father?” Jibe

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

திருவாரூர்: திமுகவுக்கு கூட்டணி தேவையில்லை என்று மக்கள் சொல்வதை பரிசீலனை செய்வோம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் மனதில் இருக்கிறேன் என்று கூறிய ஸ்டாலின், சட்டசபையில் அப்பாவை காணோம் என்று பேசிய முதல்வர் விஜய்க்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

Stalin

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *